Azotobacter - அசட்டோபேக்டர்​
Azotobacter - அசட்டோபேக்டர்​

Azotobacter - அசட்டோபேக்டர்​

Rs.73.00
  • காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலைநிறுத்துவாதோடு பயிர் வளர்ச்சிக்குத் தேவைப்படும் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து மகசூலை அதிகரிக்கிறது.​

       பயன்படுத்தும் முறைகள்:

  1. விதை நேர்த்தி ​

  2. நிலத்தில் இடுதல்​

  3. நாற்றுகளின் வேரை நனைத்தல் ​

       பயன்படுத்தும் அளவு:

  1. விதை நேர்த்தி : ஒரு ஏக்கருக்கு 200 கிராம் (1 கிலோ விதைக்கு 200 கிராம்)​

  2. நிலத்தில் இடுதல் : ஒரு ஏக்கருக்கு 800 கிராம் ​

  3. நாற்றுகளின் வேரை நனைத்தல் : 40 லிட்டருக்கு 400 கிராம்​

  4. ரூ. 73/ கிலோ​

*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்*​

*Shipping charges extra, product will be delivered TOPAY basis* 


Choose Quantity
+ Add to Cart
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0