
Cotton CO 12 – பருத்தி கோ 12
Non-returnable
Rs.180.00
Out of stock
பருவம் - செப்டம்பர் – அக்டோபர்
வயது - 135 - 140 நாட்கள்
மகசூல் – 1193 கிலோ எக்டருக்கு
அறவைத்திறன் - 37%
நூற்கும் திறன் – 30 ஆம் நம்பர் நூல்
வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடையது
விலை - ரூ.180 / கிலோ
*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்*
*Shipping charges extra, product will be delivered TOPAY basis*
Product Details
Expiry 6 Months from the date of packing