
Little millet Athiyandal 1 - சாமை அத்தியாந்தல் 1
அதிக கதிர் நீளத்தைக் கொண்டுள்ளது. 6-8 தூர்களைக் கொண்டுள்ளது
கதிரிலிருந்து தானியங்களை எளிதில் பிரிக்க இயலும்
உறுதியான தண்டுகள் மற்றும் பயிரின் சாயாத தன்மை இயந்திர அறுவடைக்கு ஏற்றதாக உள்ளது
அதிக சேதாரத்தைத் தரக்கூடிய எந்த பூச்சி நோய் தாக்குதலும் இப்பயிரில் இல்லை
இருந்தபோதிலும் குருத்துப் பூச்சி, இலையுறை அழுகல் நோய் மற்றும் கரிப்பூட்டை
நோய்களைத் தாங்கி வளரக்கூடியது
மேலும், சேமிப்பின்போது எவ்வகையான பூச்சிநோய் தாக்குதலும் காணப்படுவதில்லை
நல்ல அரவைத்திறன் மற்றும் சத்தான தானியங்களைக் கொண்டுள்ளது
அதிக சத்து மற்றும் சுவையான தட்டை விளைச்சலைக் கொண்டுள்ளது
தானிய மகசூல் – 1587 கிலோ / எக்டர்
தட்டை மகசூல் – 3109 கிலோ / எக்டர்
ரூ.77/ கிலோ
*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்*
*Shipping charges extra, product will be delivered TOPAY basis*