
Maize COHM 11 - வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ எச்(எம்) 11
Non-returnable
Rs.275.00
Out of stock
•வறட்சியை தாங்கி வளரும்
•ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற பெரிய மணிகள், அதிக விதை எடை
•சிறந்த தீவன பண்புகளை கொண்டது
•படைப்புழு மற்றும் கரிக்கோல் அழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறன் உடையது
•விதை விலை : ரூ. 275/கிலோ
வயது | : | 105 – 110 நாட்கள் |
சராசரி மகசூல் | : | இறவை - 8100 கிலோ/எக்டா் மானாவாரி - 6600 கிலோ/எக்டா் |
*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்*
*Shipping charges extra, product will be delivered TOPAY basis*
Product Details
Product Expiry 6 Months from the date of packing