
Maize COHM 8 - வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ எச்(எம்) 8
Non-returnable
Rs.275.00
Out of stock
•ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிற பெரிய மணிகள் மற்றும் விதை எடை
•இறவையில் அதிகபட்ச மகசூல் 10.0 – 11.0 டன்/எக்டா்
•தண்டு துளைப்பானுக்கு எதிர்புத்திறன் உடையது
•சோள அடிச்சாம்பல் நோய், மேடிஸ் மற்றும் டா்சிகம் இலைக் கருகல் நோய்களுக்கு எதிர்புத்திறன்
•அதிக உடைப்புத் திறனுடைய கதிர்கள் (81%)
•விதை விலை : ரூ. 275/கிலோ
வயது | : | 105 – 110 நாட்கள் |
சராசரி மகசூல் | : | இறவை - 7500-8000 கிலோ/எக்டா் மானாவாரி - 5500-6000 கிலோ/எக்டா் |
*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்*
*Shipping charges extra, product will be delivered TOPAY basis*
Product Details
Product expiry 6 months from the date of packing