Mixture Castor - நுண்ணூட்டக்கலவை ஆமணக்கு
Rs.787.00
பரிந்துரைக்கப்பட்ட அளவு
ஆமணக்கு | இறவை | மானாவாரி |
இரகம் | 5 | 3 |
வீரிய ஒட்டு | 6 | 4 |
விலை : ரூ. 787 / 5 கிலோ
இடும் முறை பரிந்துரைக்கப்பட்ட TNAU நுண்ணூட்டக்கலவையை ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் தொழு உரத்துடன் சரியான ஈரப்பதத்தில் கலந்து மூன்று நான்கு வாரங்கள் ஊட்ட மேற்றி இடவேண்டும்.
5 கிலோ பேக் மட்டுமே கிடைக்கும்.
*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்*
*Shipping charges extra, product will be delivered ToPay basis*
Choose Quantity
Product Details
- Expiry - 6 months from the date of package.