Mixture Paddy - நுண்ணூட்டக்கலவை நெல்
Rs.787.00
பரிந்துரைக்கப்பட்ட அளவு
இறவை ஏக்கருக்கு 10 கிலோ
மானாவாரி ஏக்கருக்கு 5 கிலோ
விலை : ரூ. 787 / 5 கிலோ
இடும் முறை பரிந்துரைக்கப்பட்ட TNAU நுண்ணூட்டக்கலவையை ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் தொழு உரத்துடன் சரியான ஈரப்பதத்தில் கலந்து மூன்று நான்கு வாரங்கள் ஊட்ட மேற்றி இடவேண்டும்.
5 கிலோ பேக் மட்டுமே கிடைக்கும்*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்*
*Shipping charges extra, product will be delivered ToPay basis*
Choose Quantity
Product Details
Expiry - 6 months from the date of package.