Moringa PKM 1 – பி.கே.எம் 1 செடி முருங்கை
Rs.3,630.00
விதைத்த 7 – 8 மாதங்களில் காய்க்கும்
கய்களின் நீளம் 75 செ.மீ
ஒரு காயின் எடை 150 கிராம்
ஒரு மரத்திற்கு 200 – 220 காய்கள்
எக்டருக்கு 53 டன்கள் மகசூல்
3 – 4 மறுதாம்புக்கு ஏற்றது
ரூ.3630/கிலோ
*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும்
Shipping charges extra, product will be delivered To Pay basis*
Choose Quantity