
Direct Sown Paddy Drummer - நெல் விதைக்கும் கருவி
Non-returnable
Rs.6,000.00
மேம்படுத்தப்பட்ட நேரடி நெல் விதைக்கும் கருவி
Improved Direct Sown Paddy Drummer
· நன்செய் நிலங்களில் நேரடியாக ஒரே சீராக வரிசையில் நெல் விதைக்க இக்கருவியை உபயோகப்படுத்தலாம்
· சேற்றுழவு சரியாகவும்,
· விதைப்பதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பு தண்ணீரை வடிகட்டி,
· விதைப்பதற்கு முலை கட்டிய விதைகளை உபயோகிக்க வேண்டும்
· விதைத்த பிறகு மூன்று நாட்களுக்கு ஒரு முறை வயலில் தண்ணீர் பாய்ச்சி வெளியேற்ற வேண்டும். இந்த நடைமுறை 12 நாட்கள் தொடர வேண்டும். அதன்பின், , வயலில் தண்ணீர் நிற்க செய்ய வேண்டும்
Choose Quantity
Product Details
*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்*
*Shipping charges extra, product will be delivered TOPAY basis*