
Paddy VGD 1 - வைகை அணை -1 விஜிடி -1 (TFL)
Non-returnable
Rs.37.00
• வயது125 -145 நாட்கள்
• சன்ன வெள்ளை அரிசி மிதமான வாசனை உடையது
• பிரியாணி மற்றும் குஸ்கா செய்ய உகந்ததாகும்
• சம்பா மற்றும் பின் சம்பா பருவத்திற்கேற்றது
• மகசூல் ஏக்கருக்கு 900 - 1200 கிலோ
• ரூ.37/கிலோ
*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்
*Shipping charges extra, product will be delivered TOPAY basis
Choose Quantity
Product Details
Agricultural Research Station, Virinjipuram