Proso millet Athiyandal 2 - பனிவரகு அத்தியாந்தல் 2
Proso millet Athiyandal 2 - பனிவரகு அத்தியாந்தல் 2

Proso millet Athiyandal 2 - பனிவரகு அத்தியாந்தல் 2

Non-returnable
Rs.77.00
Out of stock

 வயது : 70 நாட்கள்

 உயர் விளைச்சல் தரக்கூடியது

 வறட்சி தாங்கும்

 குருத்து ஈ தாக்குதலை தாங்கி வளரும் தன்மை கொண்டது

 இலை கருகல் நோய்க்கு நடுத்தர எதிர்ப்பு திறனும் மற்றும்

 செம்பழுப்பு  புள்ளி நோய்க்கு எதிர்ப்பு திறனும் கொண்டது

 சாயாத தன்மை கொண்டது

 ஒரே சமயத்தில் முதிர்வடையக்கூடியது

 இயந்திரம் மூலம் அறுவடை செய்ய ஏற்றது

 தானிய மகசூல் : 2140 கிலோ/ எக்டர்

தட்டை மகசூல் : 2793 கிலோ/ எக்டர்

ரூ.77/ கிலோ


*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்*

*Shipping charges extra, product will be delivered TOPAY basis* 

Product Details
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.
0