
Ragi Athiyandal 1 - கேழ்வரகு அத்தியந்தல் 1
Non-returnable
Rs.52.00
வயது : 105 - 110 நாட்கள்
ஒரு கதிருக்கு 8-9 விரல்களைக் கொண்டது
மேலும் 5-6 அறுவடைக்கு ஏற்ற தூர்களையுடையது
கதிரிலிருந்து எளிதில் தானியங்கள் பிரியக்கூடியது
சாயாத முதிரும் கதிர்களைக் கொண்டது
தானிய மகசூல் : 3008 கிலோ / எக்டர்
தட்டை மகசூல் : 4990 கிலோ / எக்டர்
ரூ.52 / கிலோ
*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்*
*Shipping charges extra, product will be delivered TOPAY basis*
Choose Quantity
Product Details
Expiry 6 Months from the date of packing