Ridge Gourd PKM 1 – பீர்க்கன் பி.கே.எம் 1
Rs.1,452.00
Out of stock
காய்களின் நுனிப்பகுதி காம்பு பகுதியை விட அகலமாக இருக்கும்
காயின் நீளம் 60 - 70 செ.மீ
காய்களின் மேல் லேசான வரிகள் இருக்கும்
எக்டருக்கு 25 – 28 டன் மகசூல்
வயது 160 நாட்கள்
ரூ.1452/கிலோ
*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும்
Shipping charges extra, product will be delivered To Pay basis*