


TNAU COCONUT TONIC- தென்னை டானிக்
பயன்படுத்தும் முறை/ Application
Mix 1 lit of concentrated tonic with 4 lit water and can be used for root feeding @ 200ml/tree for 25 trees.
• ஒரு வருடத்திற்கு இரண்டு பாக்கெட் (200 மீ.லி.) டானிக்கை 6 மாத இடைவெளியில் வேர் மூலம் கொடுக்க வேண்டும்
Root feeding of the tonic @ 200ml/palm twice a year @ 6 month interval
*Shipping charges extra, product will be delivered ToPay basis*
பயன்கள்/Benefits
பச்சையம் அதிகரிக்கும்
Increases chlorophyll content and greenness of leaves
பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்
Increases number of spathes
குரும்பை கொட்டுதல் குறையும்
Decreases button shedding
விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும்
Increases nut yield up to 20 per cent
பூச்சி, நோய் எதிர்ப்பு சக்தி கூடும்
Imparts resistance to pests and diseases Expiry - 6 months from the date of packing.