TNAU GROUNDNUT RICH - நிலக்கடலை ரிச்
இரண்டு கிலோ பேக் மட்டுமே கிடைக்கும்
விலை ரூ. 545/ பேக் (2 கிலோ)
Rate – Rs. 545/pack (2Kg)
பயன்படுத்தும் முறை / Application
Spray volume : 200 litres / acre
காய்பிடிக்கும் பருவம் (2 கிலோ)
Stages of spray : Peak flowering & pod development (2 kg each)
• தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்
Add adequate quantity of wetting agent
*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்*
*Shipping charges extra, product will be delivered ToPay basis*
பயன்கள்/ Benefits
அதிக பூ பிடிக்கும் திறன்
More flower retention
குறைந்த பொக்கு கடலைகள்
Improves pod filling
விளைச்சல் 15 சதம்வரைகூடும்
Increases pod yield up to 15 per cent
வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்
Improves drought tolerance
Expiry - 6 months from the date of packing