




TNAU PULSE WONDER - பயறு ஒண்டர்
இரண்டு கிலோ பேக் மட்டுமே கிடைக்கும்
விலை ரூ. 450/ பேக் (2 கிலோ)
Rate – Rs. 450/pack (2Kg) + Rs,50 Handling Charges
பயன்படுத்தும் முறை / Application
Dose : 2 kg / acre
• தெளிக்கும்அளவு : ஏக்கருக்கு 200 லிட்டர்
Spray volume : 200 litres / acre
• தெளிக்கும்பருவம் : பூக்கும் பருவம்
Stage of spray : Peak flowering
• தேவையான அளவு ஒட்டும் திரவம் சேர்க்கவும்
Add adequate quantity of wetting agent
*டெலிவரிக்கான கட்டணத்தை தாங்களே செலுத்தி பொருட்களை பெற்றுகொள்ள வேண்டும்*
*Shipping charges extra, product will be delivered ToPay basis*
பயன்கள்/ Benefits
பூக்கள் உதிர்வது குறையும்
Decreases flower shedding
பயறு விளைச்சல் 20 சதம் வரை கூடும்
Increases yield up to 20 per cent
வறட்சியைத் தாங்கும் தன்மை அதிகரிக்கும்
Increases drought tolerance
Expiry - 6 months from the date of packing.